உடுமலை: உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளி முதல்வர் பதவி உயர்வு பெற்று ராஜஸ்தானிற்கு மாறுதல் பெற்று சென்றார். உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளி முதல்வராக பணியாற்றிய கர்னல் சாமுவேல் பதவி உயர்வு பெற்று, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலுள்ள ராணுவத்தின் தலைமையகம் 12வது பிரிவு மாறுதல் பெற்றுச் சென்றார். இப்பள்ளியில் மூன்றாண்டுகளாக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று மாறுதல் பெற்று சென்றதையடுத்து, தற்போது பள்ளியின் தலைமையாசிரியர் விங்கமாண்டர் ரவிக்குமார் கூடுதலாக பள்ளி முதல்வர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார். Download As PDFPrint this post
0 comments: (+add yours?)
Post a Comment