திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி. சிவசாமி எம்.பி. அப்பொறுப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சரும், உடுமலைப்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், இப்போதைய மாவட்ட அவைத் தலைவருமான சி. சண்முகவேலு புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
Download As PDFPrint this post
0 comments: (+add yours?)
Post a Comment